நமது குருக்கள்
நமது குருக்கள்
எங்கள் சமூகத்தை வழிநடத்தி, தமிழில் திருப்பலி நிறைவேற்றும் அருட்தந்தையர்கள்.

அருட்தந்தை ஜான் லூயிஸ் மரியபிரகாசம் ச.ச.
தலைவர் (ரெக்டர்) - நல்லாலோசனை அன்னை தொடக்கப்பள்ளி, சர்ரி

அருட்தந்தை ஜான் பாப்டிஸ்ட் பர்னபாஸ் ச.ச.
பங்குத் தந்தை - நல்லாலோசனை அன்னை பங்கு, சர்ரி

அருட்தந்தை தோமஸ் (டாப்) குருதீபன், OMI
பங்குத் தந்தை - புனித சின்னப்பர் கத்தோலிக்க பங்கு, வட வான்கூவர்

அருட்தந்தை எஸ்லின் பெரேரா, CMF
ஆன்மிக அருட்பணியாளர் - குர்சில்லோ இயக்கம் வான்கூவர் பேராயம்